பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரபணு மாற்ற வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு Oct 27, 2021 1634 பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரசின் AY.4.2 மரபணு மாற்ற வைரஸ் இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள் ஆராய்ந்து வ...